Thursday, October 4, 2007

புகைப்பட போட்டிக்கு முதன்முதலாய்

புகைப்படப் போட்டிக்கு முதன் முதலாய்...










தர்பூசணி... உடலுக்கு ரொம்பவும் நல்லது.

















சின்ன வயசில் ஒவ்வொரு விரலுக்கும் மாட்டிக்கொண்டு தின்று திரிந்த காலங்கள்..






அப்பளம்...












முதலும் மற்றும் மூன்றாவதும் போட்டிக்கு

அன்பன்.
போட்டோ "பழனி"


முதல் முதலா வந்திருக்கேன்.. என் கிட்ட மொபைல் போன் தான் இருந்திச்சு :( பிளிம் கேமரால எடுத்தது இன்னும் டெவலப் பண்ண நேரம் இல்லை பார்த்து போட்டுக் குடுங்க சாமி..

9 comments:

நிழற்படம் said...

பழனி,

முதல் முறை வந்தாலும் முத்தான புகைப்படங்கள்..


தர்பூஸனி சூப்பர்.. நாக்குல தண்ணி வருது

-- வாழ்த்துக்கள்..


-- ஜீவ்ஸ்--

MSATHIA said...

போட்டு பழனி,
நல்ல படங்கள். வாழ்த்துக்கள்

இம்சை said...

வாழ்த்துக்கள்..

கைப்புள்ள said...

தர்பூசணி படம் வெகு அழகு. பாராட்டுகள்.

ஒப்பாரி said...

அருமையான லைட்டிங் , முதல் தடவையே ஒரு முடிவோட களம் இரங்கியிருக்கீங்க வாழ்த்துக்கள்.

SurveySan said...

Adengappaa.

mobile phonelaye indha asathalaa.

juper!

2nd pic dhaan angle puriyala?

போட்டோ "பழனி" said...

நிழற்படம், சத்தியா, இம்சை, கைப்புள்ள

ரொம்ப நன்றிங்க. உங்க படமெல்லாம் பாத்த பின்னாடி என்னோட படம் வெறும் பச்சா வா தான் தெரியுது :(

போட்டோ "பழனி" said...

ஒப்பாரி, உங்களோட அந்த போட்டோ ( வண்ணங்கள் ல பரிசு வாங்கலைன்னாலும் என்னோட பேவரைட் ) சூப்பர்..
உங்கள எல்லாம் பாத்து தான கத்துக்கறேன்.

சர்வேசண்ணே.. உங்க பதிவெல்லாம் யூஸ்புல் கூடிய சீக்கிறம் ஒரு டிஜிடல் வாங்கிடலாம்னு பாக்கறேன்.

விழியன் said...

முதல் படம் அருமை. வாழ்த்துக்கள்.